FACT ABOUT GAMBLING

649 லொத்தர் சீட்டிழுப்பில் 14,000,000 சீட்டுகளில் ஒரு சீட்டு மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

Each 649 lottery ticket has a 1 in 14,000,000 chances of winning m= 0.000007%

சூதாட்டம் என்பது விலைமதிப்புள்ள ஒன்றை அபாயத்திற்குட்படுத்தும் ஒரு செய்கையாகும். இறுதி முடிவு வெற்றி பெறும் வாய்ப்பிலேயே தங்கியுள்ளது. ஒருவர் பணம், தனது வங்கியிலுள்ள பணம். பொருட்கள் (ஆடைகள், iPod) தனது சலுகைகள் (வேலைகள், வீட்டுவேலை) போன்ற மதிப்புள்ள எதனையும் பணயமாக வைக்கத் துணியலாம்.

Gambling means risking something valuable in an activity where the end result depends on chance. You can bet with cash, credit, items (iPods, clothes, shoes, etc.), favors (chores, doing homework, etc.), dares or anything with value to you.

உங்களுக்கு சொந்தமில்லாத பணத்தில் விளையாட்டிற்காக சூதாடுவது பிரச்சளைக்குரியதாகி விடும். பிச்சை எடுத்தோ, கடன் பட்டோ, களவாடியோ சூதாடாதீர்கள்.

Gambling for fun become a gambling problem when you gamble with money that doesn’t belong to you. Don’t beg, borrow or steal to gamble

நீங்கள் சூதாடுவதற்காக சூதாட்ட மையத்திற்கு (Casino) செல்ல வேண்டியதில்லை. ஒருவர் தொலைபேசி மூலமாக பந்தயம் வைத்தாலும் அது சூதாட்டமாகும்.

You don’t always have to go to a casino to gamble. It is still gambling if you place a bet over your phone.

தொலைபேசி, அலைபேசி மூலமாகவும், கனணி மூலமாகவும் புதிய விளையாட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும் சிறுவர்கள் பந்தயப் பொருட்களாகப் போலிப் பணத்தையும் சொத்துக்களையும் தாம் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறர்கள்.

New games available as mobile and online applications allow kids to wager fake money and property for opportunities to gain or win. This may be how a teen is introduced to gambling.

சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களில் 3-5 சத விகிதத்தினருக்கு சூதாட்ட பிரச்சளை உள்ளது. 10-11 வயதுகளில் சூதாடுவது தீங்கற்றதாகவும் கெடுதி விளைவிக்கக் கூடியதல்ல என்று எடுத்துக் கொள்ளப்பட்டாலும் 12 வயதில் சூதாட்டத்திற்கு அறிமுகப்படுத்தப்படும் ஒருவர் பிரச்சளைக்குரிய சூதாட்டக்காரராக மாறுவதற்கு நான்கு மடங்கு வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

3-5 percent of all people who gamble may have a gambling problem. Gambling at the ages of 10 or 11 can seem innocent and harmless, but studies have shown that children who are introduced to and begin gambling by age 12 are four times more likely to become problem gamblers.

பல பதின்ம வயதினருக்கு சூதாட்டப் பிரச்சனையானது சடுதியாக உணர்ச்சி வசப்படுதல், மனஅழுத்தம் போன்ற பிரச்சளைகளுடன் தொடர்புடையது. மன அழுத்தத்தைக் குறைக்கும் முறைகள் சூதாட்டத்தை இலகுவாக புறக்கணிக்கவும் உதவும் என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.

For many teens, problem gambling is associated with underlying issues of anxiety, impulsivity, and stress. Research shows that techniques of relaxation can help ease the impulse to gamble, making it easier to avoid and ignore.

உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சூதாட்டத்திற்கு அடிமையாகி விட்டால் அவர்களின் கல்வி, பகுதி நேர வேலைகள், மற்றைய தம் கடமைகள் போன்றவற்றில் இருந்து திசை திருப்பப்படுவார்கள். புதின்ம வயதினர் பாடசாலை சுற்றுலாக்கள் பாடசாலைகளுக்குத் தேவையான பொருட்கள், தமக்குத் தேவையான சாப்பாடுகள் போன்ற செலவுகளுக்கான தம் பணத்தை இழந்து விடுவர்.

High school students can become distracted from their studies, part-time jobs and other obligations if they become addicted to gaming or gambling. Teens may lose money they need for field trips, school materials, meals and other required expenses. When family relations suffer because of excessive gambling and gaming.

சூதாட்டம் மனக்கிளர்ச்சி அல்லது மனநல பிரச்சனையொன்றின் அறிகுறியாக இருக்கலாம். பதின்ம வயதினர் மனஅழுத்தம், தனிமை, வகுப்பு வேலைகள், தனிப்பட்ட பிரச்சனைகள், அல்லது வீட்டுக்கவலை என்பவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள சூதாடுகிறர்கள் 

KNOW THE UNDERLYING CAUSE: Problem Gambling can be a SYMPTOM of underlying emotional or mental health issue. Youth gamble to escape dealing with depression, loneliness or anxiety about classwork, personal problems or homesickness.

நீங்கள் உங்கள் பதின்ம வயது பிள்ளை சூதாட்டப் பிரச்சளைக்கு உள்ளாகியுள்ளார் என்று சந்தேகப்பட்டால் அமைதியாக விஷயத்தை அணுகுங்கள். இது உங்கள் பிள்ளைகள் ஆலோசனை பெறாமல் இருப்பதை தவிர்க்கும். நீங்கள் அவருடைய பிரச்சனையில் தலையிடாமல் மறைமுகமாக உங்களைச் சம்பந்தப்படுத்தி அவர் உங்களை எந்நேரமும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை அறியப் படுத்துங்கள். அவர் ஏதாவது ஆலோசனையை விரும்புகிறார் என்று கேளுங்கள். சில வேளைகளில் பதின்ம வயதினர் ஆலோசனை பெற விரும்பமாட்டார்கள் ஆனல் சும்மா பேச விரும்புவார்கள். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை எவ்வாறு கையாள எண்ணுகிறார்கள் என்று கேளுங்கள். இது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாமல் தாங்களாகவே பல வழிகளை எண்ண வழி வகுக்கும்.

If you suspect your teen has a gambling problem, stay calm when you approach the topic. Avoid sounding judgmental, to prevent your teen from getting defensive. The challenge is to be involved without intruding and to let your teen know you are always available. Ask your teen if they would like some advice. Sometimes, teens are not interested in advice but just want to talk. Ask them how they think they should handle an issue they’ve brought up. This allows them to bounce ideas around, without you telling them what to do.

உதவிக்காக இந்த எண்ணை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்: (416)757-6043, 1-888-230-3505

IF YOU NEED HELP PLEASE CONTACT: (416)757-6043 / Ontario Gambling Helpline: 1-888-230-3505

Latest Updates

Information for people who have been affected by COVID-19 -...
Read More
With the support of the OTF Resilient Community Fund, Tesoc...
Read More
The CERB supports Canadians by providing financial support to employed...
Read More

Upcoming Workshops